Facebook..ஈஸியா இயக்க ஷார்ட் கீஸ்



பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் நிலைத்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய Shortcut key களை இங்கு காணலாம்.

Shortcut key களைப் பயன்படுத்தும் முன், முதல் Key ஆன Modifier Key; அதாவது Keyboard இன் செயல்பாட்டினை மாற்றித் தரும் Key. நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்கானது என்ன என்று அறிந்து, அதனை இணைக்க வேண்டும். 


விண்டோஸ் இயக்கத்தில் Firefox பிரவுசருக்கு Alt+Shift, ஆகவும் Google Crome மற்றும் Internet Explorerபிரவுசருக்கு Alt ஆகவும் கொள்ளப்படுகிறது. இந்த Key களுடன், கீழே தரப்படும் Key களை இணைத்துப் பயன்படுத்தலாம். 



1. புதிய மெசேஜ் பெற -
2. பேஸ்புக் சேர்ச் -? 
3. நியூஸ் பீட் தரும் ஹோம் பேஜ்- 1 
4. உங்கள் புரபைல் பேஜ் 2 
5. நண்பர்களின் வேண்டுகோள்கள் - 3 
6. மெசேஜ் மொத்தம் -4 
7. நோட்டிபிகேஷன்ஸ் 5 
8. உங்கள் அக்கவுண்ட் செட்டிங்ஸ் 6 
9. உங்கள் பிரைவசி செட்டிங்ஸ் - 7 
10. பேஸ்புக் ஹோம் பக்கம் 8 
9. பேஸ்புக் ஸ்டேட்மென்ட் மற்றும் உரிமை ஒப்பந்தம் -9 
10. பேஸ்புக் ஹெல்ப் சென்டர் -O

இறுதியில் தரப்பட்டுள்ள Keyகளை, மேலே குறிப்பிட்டது போல, அந்த Modifier Key உடன் பயன்படுத்த வேண்டும்.


உதாரணமாக, Firefox பிரவுசர் பயன்படுத்துபவர்கள், அவர்களின் புரபைல் பேஜ் பெற Alt+Shift+2பயன்படுத்த வேண்டும். 



இந்த Shortcut key களில் உள்ள எண்களை, Num lock செய்து Keyboard இலிருந்து பயன்படுத்தக் கூடாது. எழுத்துக்களுக்கு மேலாக உள்ள எண்களுக்கான Keyகளையே பயன்படுத்த வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?