Samsung அறிமுகப்படுத்தும் ATIV Book 6 நோட்புக்
15.6 அங்குல அளவு மற்றும் 1920 x 1080 Pixel Resolution ஆகியவற்றினை உள்ளடக்கிய HD திரையினைக் கொண்டுள்ளதுடன் விண்டோஸ் 8 இயங்குளத்தில் செயற்படக்கூடியதாகவும் காணப்படுகின்றது.
இவற்றுடன் Quad Core Intel Core i7 Processor, பிரதான நினைவகமாக 8GB RAM , சேமிப்பு நினைவகமாக 1TB வன்தட்டு ஆகியவற்றினையும் கொண்டுள்ளன.
இவற்றின் பெறுமதியானது 1,200 அமெரிக்க டொலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.