HTC அறிமுகப்படுத்தும் அதிநவீன அன்ரோய்ட் கைப்பேசி

புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் HTC நிறுவனமானது அன்ரோய்ட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட HTC 606W எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
4.5 அங்குல அளவு மற்றும் 540 x 960 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் கொண்டுள்ளது.
இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெராவினையும் 1.6 மெகாபிக்சல்கள் உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான துணைக் கமெராவினையும் உள்ளடக்கியுள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem