iOS சாதனங்களுக்கான Star Command கேம் அறிமுகம்


கணனி விளையாட்டுப் பிரியர்களை கொள்ளை கொண்ட கேம்களில் ஒன்றான Star Command ஆனது தற்போது அப்பிளின் தயாரிப்புக்களான iOS சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய பதிப்பாக எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி வெளியிடப்படவுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட இக்கேமானது தற்போது வரை மெருகூட்டப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்ற போதிலும் iOS சாதனங்களுக்காக சிறிய மாற்றத்துடன் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது.
பல்வேறு சூழல்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ள இக்கேமானது iPad, iPhone மற்றும் iPod Touch போன்றவற்றில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் அன்ரோயிட் சாதனங்களுக்கான பதிப்பானது விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem