அன்ரோயிட் மொபைல் சாதனங்களை சிறந்த முறையில் பாவிப்பதற்கு

தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இயங்குதளமாக கூகுளின் அன்ரோயிட் மாறிவருகின்றது.
இதன் விளைவாக புதிதாக அறிமுகமாகும் பல்வேறு இலத்திரனியல் சாதனங்களும் அதிகளவில் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டவையாக காணப்படுகின்றன.
இவ்வாறு அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட
மொபைல் சாதனங்களை வைரஸ்களிடமிருந்து மட்டுல்லாது பல்வேறு பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட Advanced Mobile Care மென்பொருளின் புத்தம் புதிய புதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது சிறந்த அன்டிவைரஸாக தொழிற்படுவதுடன் மின்கலத்தினை சரியான முறையில் பாதுகாத்தல், அப்பிளிக்கேஷன்களை முகாமைத்துவம் செய்தல், கணினி விளையாட்டுக்களின் வேகத்தை அதிகரித்தல், மற்றும் கிளவுட் பக்கப் போன்ற வசதிகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?