கீபோர்ட் மற்றும் மவுஸினை கொண்ட Combimouse உருவாக்கம்
கணனிச் செயற்பாடுகளுக்கு அவசியமான கீபோர்ட் மற்றும் மவுஸினை
ஒருங்கே கொண்ட Combimouse தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருங்கே கொண்ட Combimouse தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்குரிய அடித்தளத்தினை Ari Zagnoev என்பவர் 1999ம் ஆண்டு இட்டதுடன் இலகுவாகவும் வேகமாகவும் பயன்படுத்தக்கூடியதாக அமைந்திருந்த அத்தொழில்நுட்பத்திற்கு விருதும் கிடைத்திருந்தது.
தற்போது அவுஸ்திரேலியாவின் பேர்த் நிறுவனம் ஒன்று அதற்கு முழுமையான வடிவம் கொடுத்து அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.