Nokia Lumia 928 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகமாகின்றது


முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் நோக்கிய நிறுவனம் அறிமுகப்படுத்திய Lumia 920 ஸ்மார்ட் கைப்பேசியின் மற்றுமொரு பதிப்பாக Nokia Lumia 928 எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

Verizon நிறுவனம் எதிர்வரும் மார்ச் 22ம் திகதி அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
4.5 அங்குல அளவு மற்றும் 280 x 768 Pixel Resolution கொண்ட Super AMOLED தொடுதிரையினை கொண்டுள்ள இக்கைப்பேசிகள் 1.5GHz வேகத்தில் செயலாற்றவல்ல Snapdragon S4 Processor மற்றும் விண்டோஸ் இயங்குதளம் ஆகியவற்றினை உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.
இவை தவிர LED Xenon Flash - இனைக் கொண்ட 8.7 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem