Gmail மின்னஞ்சல் சேவையில் புதிய Composer

முன்னணி மின்னஞ்சல் சேவையை வழங்கிவரும் Gmail ஆனது கடந்த ஒக்டோபர் மாதம் மின்னஞ்சல்களை உருவாக்குவதற்கென புதிய Pop-Up Composer விண்டோவினை அறிமுகப்படுத்தியிருந்தது.
எனினும் இப்புதிய வசதி சில பயனர்களுக்கு பிடித்தமானதாக இருந்த போதிலும் அதிகளவானவர்கள் விரும்பியிருக்கவில்லை. ஆனால் தற்போது இப்புதிய வசதியினை விரும்பியோ விரும்பாமலே அனைவரும் பயன்படுத்த வேண்டிய நிலமை உருவாகியுள்ளது.

அதாவது தற்போது புதிய மின்னஞ்சல்களை உருவாக்கும்போது Pop-Up Composer விண்டோவினை மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக Gmail மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?