அதி உயர் திறன்கொண்ட eReader அறிமுகம்
Kobo எனப்படும் நிறுவனமானது அதி உயர் திறன் கொண்ட நவீன eReader சாதனங்களை அறிமுகப்படுத்துகின்றது.
175.7 x 128.3 x 11.7 mm அளவுகொண்ட Aura HD எனப்படும் இச்சாதனமானது 240 g திணிவுடையதாகக் காணப்படுவதுடன் 1440 x 1080 Resolution, 265 dpi உடைய திரையினை
க் கொண்டுள்ளன.
மேலும் 1 GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, தொடர்ச்சியாக 2 மாதங்கள் வரை சார்ஜ் இருக்கக்கூடிய மின்கலம், 4GB சேமிப்பு நினைவகம் ஆகியனவற்றினையும் உள்ளடக்கியுள்ளன.
Wi-Fi தொழில்நுட்பத்தினையும் கொண்டுள்ள இச்சாதனத்தின் விலை 169.99 அமெரிக்க டொலர்கள் ஆகும்.