விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு இந்த
மென்பொருள் சில சமயம் சரியாக இயங்குவது இல்லை இனி கவலை வேண்டாம்....விண்டோஸ் 7 மற்றும் 8 பயண்படுத்துபவர்கள் கூகிள் டால்க் மற்றும் ஈமெயில் போன்றவற்றில் தமிழில் எழுத இங்கு குறிப்பிட்ட NHM Writer மென்பொருளை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்கள்.
Download NHM Writer
http://software.nhm.in/products/writer
NHM Writer ஐ இன்ஸ்டால் செய்த பிறகு டைம் பக்கத்தில் வரக்கூடிய இந்த ஐக்கானை கிளிக் செய்து... இந்த Alt+2 Tamil Phonetic Unicode என்ற ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டால் எளிதாக தமிழில் டைப் செய்யலாம்....
மேலும் ஆன் லைனில் நீங்கள் தமிழில் டைப் செய்து அதனை காப்பி செய்து தேவையான இடங்களில் பேஸ்ட் செய்துகொள்ள கூகிள் வழங்கும் இந்த ஆன்லைன் Tamil Writer இணைய தளத்தை பயன்படுத்துங்கள்....
http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/