இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மிக வேகமாக தரவிறக்கம் செய்யும் மென்பொருள் Internet Download Manager 6.15 Build 9 full patch Final Retail + Portable

படம்
மிக வேகமாக தரவிறக்கம் செய்யும் மென்பொருள்  

மிகவும் சரியாகவும் இலகுவாகவும் மொழிபெயர்க்கும் மென்பொருள் கி உடன் Ace Translator 10.5.3.861 with patch+ Portable - Translator Online

படம்
Ace Translator மொழிபெயர்ப்பாளர் உங்கள் தினசரி பன்மொழி தேவைகளை எளிதாக பயன்படுத்தக்கூடிய மொழிபெயர்ப்பு கருவியாகும். இந்த பயன்பாட்டை இணைய இயந்திரம் மொழி மொழிபெயர்ப்பு இயந்திரங்கள் சக்தி பயன்படுத்துகிறது, மற்றும் நீங்கள் எளிதாக வலை உள்ளடக்கங்கள், கடிதங்கள், அரட்டை, மற்றும் மின்னஞ்சல்களை மொழிபெயர்க்க உதவுகிறது. Ace Translatorமொழிபெயர்ப்பாளர் இண்டர்நெட் மொழிபெயர்ப்பு இயந்திரங்கள் மாநில-in கலை இயந்திரம் மொழி மொழிபெயர்ப்பு சக்தி பயன்படுத்துகிறது, மற்றும் எளிதில் வலை உள்ளடக்கங்கள், கடிதங்கள், அரட்டை, மற்றும்

அணைத்து விதமான வீடியோ கோப்புகளை கொண்வெட் பண்ண ........Any Video Converter Ultimate 4.5.9 + Portable

படம்
Any Video Converter Ultimate 4.5.9 + Portable   MP4, AVI, RM, RMVB, QT, MOV, 3GP, 3G2, FLV, MPEG-1, MPEG-2, DVR-MS, VOB, MKV, ASF, DivX, OGM to MP4, AVI, WMV, 3GP, 3G2, FLV, MPG and SWF போன்ற அணைத்து கோப்புகையும் மிகவும் வேகமாக கொண்வெட் பண்ணுதற்கு  System Requirements: OS: 2000 SP4*, XP, Vista (32bit & 64bit), Windows 7 (32bit & 64bit), Windows 8 Processor: 1GHz Intel/AMD processor or above RAM: 256MB RAM (512MB or above recommended) Free Hard Disk: 70MB for installation Note: Manually download the "gdiplus.dll" file, and save it to the installation directory of the program in Windows 2000 SP4. To rip DVD disc, DVD-ROM is necessary. Installation Instructions: 1. Install Program. 2. Use given Key and name to register application. 3. Done, Enjoy                                                             ...

நீங்கள் வைத்துள்ள படங்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து எடுக்க.......

படம்
நீங்கள் வைத்துள்ள படங்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து எடுக்க நினைக்கிறீர்களா ? உங்களுக்கு AoA Audio Extractor என்ற இலவச மென்பொருள் உதவும்.இந்த மென்பொருள் AVI, MPEG, MPG, FLV, DAT, WMV,MOV, MP4, and 3GP போன்ற வகைகளில் இருந்து MP3, WAV or AC3 போன்ற வகைகளில் மாற்றிக்கொடுக்கும். இது ஒரு இலவச மென்பொருள். இதில் நீங்கள் குறிப்பிடும்

1 GB Memory Card ஐ 2 GB அக இலவசமாக மாற்ற இலவச மென்பொருள்.............

படம்
உங்கள் 1 GB Memory Card ஐ 2 GB அக இலவசமாக மாற்ற இலவச மென்பொருள் உதவுகின்றது. இது நான் பரிட்சித்துப் பார்த்த போது வெற்றி கரமாகச் செயற்பட்டு விட்டது. பின்வரும் வழிகளைப் பின்பற்றவும். 1.கீழுள்ள சுட்டி மூலம் இந்த மென்பொருளை தரவிறக்கவும்.

CCleaner மென்பொருளின் புதிய பதிப்பு வெளியானது

படம்
கணனியின் வேகத்தை கட்டுப்படுத்தும் தற்காலிக கோப்புக்கள் உட்பட அநாவசியமான கோப்புக்களை நீக்கி சிறந்த முறையில் கணனியை இயங்குவதற்கு கைகொடுக்கும் மென்பொருளான CCleaner மென்பொருளின் புதிய பதிப்பான CCleaner 4.01 வெளியிடப்பட்டுள்ளது. விண்டோஸ் இயங்குதளங்களுக்காக வெளியிடப்பட்ட இப்புதிய பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீங்கலாக புதிய சில அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

iOS சாதனங்களுக்கான Star Command கேம் அறிமுகம்

படம்
கணனி விளையாட்டுப் பிரியர்களை கொள்ளை கொண்ட கேம்களில் ஒன்றான Star Command ஆனது தற்போது அப்பிளின் தயாரிப்புக்களான iOS சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய பதிப்பாக எதிர்வரும் மே மாதம் 2ம் திகதி வெளியிடப்படவுள்ளது.

சம்சுங் அறிமுகப்படுத்தும் Galaxy Tab 3 (7.0) டேப்லட்கள்

படம்
சம்சுங் நிறுவனமானது Galaxy Tab 3 (7.0) எனும் தனது புதிய டேப்லட்கள் தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் குறித்த டேப்லட்கள் 1024 x 600 Pixel Resolution உடையதும் 7 அங்குல அளவுடையதுமான WSVGA தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor - இனையும் கொண்டுள்ளன.

Mobile Phone பாதுகாப்பு வழிகள்

படம்
1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம். எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

நீங்களும் பேஸ்புக்கில் வலம் வருகின்றீர்களா? அப்படியாயின் இந்த 10 விடயங்களும் உங்களுக்காக...

படம்
பேஸ்புக் எவ்வளவு சுவாரஸ்யமானதோ அந்தளவு ஆபத்தானதும் கூட. தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு நிபுணர் டேவிட்வைட்லெக் பேஸ்புக் இனது இன்னொரு பக்கத்தை இவ்வாறு விளக்குகின்றார். இதில் சில படங்களையோ அல்லது தகவல்களையோ போடுவது நீங்கள் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத்தை, அல்லது ஒரு குற்றத்தில் சிக்கும் ஆபத்தை அல்லது அதை விட மோசமான ஆபத்ததை ஏற்படுத்தக் கூடியது. 'data mining'எனப்படும் கணினி மூலம் மேற்கொள்ளப்படும் திருட்டுக்கள் உள்ளன. அதன்மூலம் பேஸ்புக்கில் இல் ஊடுருவி பிறந்த திகதி, தொலைபேசி இலக்கம், விலாசம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் .

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்

படம்
இமெயில்கள் வழியாகப் பணம் பறிக்க மொத்தமாக அனுப்பப்படும் மெயில்கள் குறித்துப் பல முறை தகவல்களைத் தந்துள்ளோம். சென்ற வாரம் தகவல் தொடர்பு குற்றங்களைக் கண்காணிக்கும் சென்னை சைபர் கிரைம் செல் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம், இன்னும் இது போல பலர் ஏமாற்றமடைவதை உறுதிப் படுத்தியுள்ளது. ஏமாறும் பலரில், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். தாங்கள் ஏமாந்தது தெரிந்தால்

மொபைல் போன்களின் ரகசிய குறியீட்டு எண்கள்

படம்
தற்போது நாம் காண இருப்பது மொபைல் போன்களில் செயல்படும் ரகசிய குறியீட்டு எண்களை பற்றி தான்.... ரகசிய குறியீட்டு எண்கள் என்றால்..?

உறுப்பினராகாமலே எந்த இணையத்தளத்திலும் நுழையலாம் எப்படி

படம்
இணையத்தளத்தில் நாம் எதையாவது அவசரமாக தேடிக்கொண்டு இருப்போம் நாம் தேடிய தகவல் உள்ள இணையத்தளத்தை நான் கிளிக்கினால் 'உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த இணையத்தளத்தை பார்க்க அனுமதி உள்ளது.' என்று வரும் , அதில் உறுப்பினராக வேண்டுமெனில், இமெயில் முகவரி அளித்து , இன்னப்பிற தகவல்களை அளித்து , அதை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

Facebook..ஈஸியா இயக்க ஷார்ட் கீஸ்

படம்
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக இணைய வலைத் தளமாக பேஸ்புக் தளம் நிலைத்து வருகிறது. இந்த தளத்தில் பயன்படுத்தக் கூடிய Shortcut key களை இங்கு காணலாம்.

சம்சுங் அறிமுகப்படுத்தும் Galaxy Xcover 2 கைப்பேசிகள்

படம்
சம்சுங் நிறுவனமானது ஏனைய கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களை விடவும் முந்திக்கொண்டு பல புதிய தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றது.

PDF கோப்புக்களை JPG கோப்புக்களாக மாற்றுவதற்கு உதவும் மென்பொருள்

படம்
பாதுகாப்பு மிகுந்ததும் பாவனைக்கு இலகுவானதாகவும் கருதப்படும் PDF கோப்புக்களை புகைப்படக் கோப்பு வகையான JPG - இற்கு மாற்றுவதற்கு PDF Converter எனும் மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

துல்லியமான புகைப்படங்களை வடிவமைக்க உதவும் மென்பொருள்

படம்
கமெராக்கள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் சில சமயங்களில் தெளிவற்றதாக காணப்படலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றினை கணனியின் உதவியுடன் தெளிவான புகைப்படங்களாக மாற்றியமைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் Pixtr எனும் புதிய மென்பொருளும் இணைந்துள்ளது. 1 அமெரிக்க டொலர்களே பெறுமதியான இம்மென்பொருளின் உதவியுடன் புகைப்படங்களில் காணப்படும் கரும்புள்ளிகள், தேவையற்ற ரேகைகள் என்பனவற்றினை துல்லியமாக நீக்க முடியும். இதன் பீட்டா பதிப்பினை கொள்வனவு செய்வதற்கு கீழுள்ள தளத்திற்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியை உட்புகுத்தி தரவிறக்கத்தினை தொடரவும். இணையத்தள முகவரி

LG அறிமுகப்படுத்தும் Optimus F5 கைப்பேசிகள்

படம்
கொரியாவை தளமாகக் கொண்டு இயங்கும் LG நிறுவனமானது Optimus F5 என்ற புத்தம் புதிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.

பாய்ச்சற்கோ​ட்டு படங்களை சிறந்த முறையில் வரைவதற்கு உதவும் நீட்சி

படம்
மென்பொருள் வடிவமைப்பாளர்கள் போன்றவர்கள் பாய்ச்சற்கோட்டு படங்களை(Flow Chart) ஒன்லைனில் இலவசமாக வரைவதற்கான வசதியை Lucidchart நீட்சி தருகின்றது.

Samsung அறிமுகப்படு​த்தும் டுவல் சிம் கைப்பேசி: Galaxy Core

படம்
ஏனைய நிறுவனங்களுடன் போட்டிபோட்டுக்கொண்டு அதிசிறந்த தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் Samsung நிறுவனமானது Galaxy Core என்ற டுவல் சிம் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Lenovo அறிமுகப்படுத்தும் ThinkPad Helix ஹைப்பிரிட் டேப்லட்

படம்
இலத்திரனியல் சாதன உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள நிறுவனமான Lenovo ஆனது ThinkPad Helix எனும் புதிய ஹைப்பிரிட் டேப்லட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மடிக்கணனி உபயோகிக்கும் ஆண்கள் கவனத்திற்கு

படம்
இன்றைய காலகட்டங்களில் பலரும் சாதாரண கணனியை விட மடிக்கணனி, டேப்லட் போன்ற கையில் எடுத்துச் செல்லும் மின்னணு சாதனங்களையே பயன்படுத்த விரும்புகின்றனர். மடிக்கணனி பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து டொக்டர் காமினி ராவ் விளக்கியுள்ளார்.

PHOTOSHOP தமிழில் கற்றுக்கொள்ளலாம்

படம்
நீங்க போட்டோஷாப் தமிழில் கற்கலாம்.உங்களுக்கு photoshop பற்றி நிறைய தெரியனும்னு அவசியம் இல்லைங்க  கொஞ்சம் தெரிஞ்சாலே நாமும் photo edititnig பண்ணலாம்.photoshop பற்றிய tutorial கீழே கொடக்கப்பட்டி

COMPUTER பழுதுபார்க்கும் 60 SOFTWARE ஒரே மென்பொருளில்(AIO)

படம்
AIO - Computer Repair Utility Kit 2010 [60in1]  Windows | Compatible with USB | Updated 2-2010 | 170 MB COMPUTER பயன்படுத்தும் அனைவருக்கும்  கணிப்பொறி பழுதுப்பார்க்கும் தேவையான SOFTWARE  60 ம் ஒரே மென்பொருளில் அடங்கியுள்ளது. இந்த மென்பொருள் சரிசெய்யும் சில தீர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Category Of Tools :

DEVICE DRIVER களை பேக்கப் எடுத்து கொள்ள ஒரு மென்பொருள்

Device Drivers, கணினியில் உள்ள ஹார்டுவேர் பாகங்கள் இயங்குதளத்துடன் (Operating System) ஒத்திசைந்து இயங்க நிறுவப்படும் மென்பொருள்கள் ஆகும். பிரிண்டர், மதர் போர்டு , வெப் கேம் என்று எந்த பொருள் வாங்கினாலும் அதனுடன் Device Drivers CD வடிவில் தருவார்கள். அவற்றை கணினியில் நிறுவி கொள்ளலாம். ஒவ்வொரு ஹார்டுவேருக்கும் இது போன்று தனித்தனி CD என்று பெருகி விடும். அந்த Device Driver CD க்களை பாதுகாத்து வைத்து கொள்ளுதல் அவசியம்.

COMPUTER PASSWORD மறந்து போனால் சில வழி

படம்
விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே. அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது? அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே. முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முத...

அதிநவீன அன்ரோயிட் டேப்லட் அறிமுகம்

படம்
அதிநவீன டேப்லட் ஒன்றினை இலத்திரனியல் சாதனகளை உற்பத்தி செய்யும் நிறுவனமான Pipo அறிமுகப்படுத்தியுள்ளது. இது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

Nokia Lumia 928 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகமாகின்றது

படம்
முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் நோக்கிய நிறுவனம் அறிமுகப்படுத்திய Lumia 920 ஸ்மார்ட் கைப்பேசியின் மற்றுமொரு பதிப்பாக Nokia Lumia 928 எனும் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

அழிந்த தரவுகளை மீட்கவும், சேமிப்பு சாதனங்களின் வழுக்களை நீக்கவும் உதவும் மென்பொருள்

படம்
கணனிச் சேமிப்புச் சாதனங்களில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான தரவுகள் எதிர்பாராத விதமாக அழிந்துவிடுகின்ற சந்தர்ப்பங்கள் நிறையவே உண்டு.  இவ்வாறு தரவுகளை தொலைத்து விட்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் வேளைகளில் கைகொடுப்பதற்கு பல்வேறு Date Recovery மென்பொருட்கள் காணப்படுகின்றன.

கூகுள் ஏர்த்தில் Leap Motion Controller

படம்
உலகத்தின் அனைத்து பாங்களையும் ஒரே இடத்திலிருந்து பார்த்து அறிந்துகொள்ளும் கூகுளின் கூகுள் ஏர்த் சேவையில் முப்பரிமாண வடிவங்களைக் கட்டுப்படுத்தும் Leap Motion Controller தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகின்றது

Acer அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய விண்டோஸ் 8 டேப்லட்

படம்
முன்னணி கணனிச் சாதனங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தும் நிறுவனங்களுள் ஒன்றான Acer ஆனது Acer W3-810 எனும் புத்தம் புதிய விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.8 அங்குல அளவு மற்றும்

இருவழி பாதுகாப்பு முறைமையை அறிமுகப்படுத்தியது மைக்ரோசொப்ட்

படம்
ஒன்லைனில் பயன்படுத்தப்படும் கணக்குகளை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு இருவழி பாதுகாப்பு முறைமையானது மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. இம்முறைமையை கூகுள் போன்ற சில தளங்கள் ஏற்கனவே

அறிமுகமாகின்றது iPega அன்ரோயிட் ஹேமிங் டேப்லட்

படம்
நவீன வசதிகளுடன் கூடிய iPega ஹேமிங் சாதனமானது அடுத்த மாதமளவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றது. கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனமானது Quad Core Processorஇனை கொண்டுள்ளதுடன் HDMI மற்றும் USB

தேவையற்ற இரைச்சல்களை நீக்க உதவும் அப்பிளிக்கேஷன்

படம்
ஒலிப் பதிவு ஒன்றின்போது ஏற்படும் தேவையற்ற இரைச்சல்களை அதிலிருந்து நீக்குவதற்கு Vocal Remover எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது. இந்த அப்பிளிக்கேஷனானது ஸ்டீரியோ சேனல்களின் 180 டிகிரியில் உருவாக்கப்படும்

HTC அறிமுகப்படுத்தும் அதிநவீன அன்ரோய்ட் கைப்பேசி

படம்
புதிய தொழில்நுட்பங்களை உட்புகுத்தி கைப்பேசிகளை அறிமுகப்படுத்திவரும் HTC நிறுவனமானது அன்ரோய்ட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட HTC 606W எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதி உயர் திறன்கொண்ட eReader அறிமுகம்

படம்
Kobo எனப்படும் நிறுவனமானது அதி உயர் திறன் கொண்ட நவீன eReader சாதனங்களை அறிமுகப்படுத்துகின்றது. 175.7 x 128.3 x 11.7 mm அளவுகொண்ட Aura HD எனப்படும் இச்சாதனமானது 240 g திணிவுடையதாகக் காணப்படுவதுடன் 1440 x 1080 Resolution, 265 dpi உடைய திரையினை

இருவழி பாதுகாப்பு முறைமையை அறிமுகப்படுத்தியது மைக்ரோசொப்ட்

படம்
ஒன்லைனில் பயன்படுத்தப்படும் கணக்குகளை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பதற்கு இருவழி பாதுகாப்பு முறைமையானது மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது.

Toshiba அறிமுகப்படுத்தும் KIRAbook Ultrabook கணினிகள்

படம்
முன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Toshiba நிறுவனமானது தனது புதிய உற்பத்தியான KIRAbook Ultrabook மடிக்கணனிகளை அறிமுகப்படுத்துகின்றது.

அறிமுகமாகின்றது Twitter Music

படம்
சமூக வலைத்தளங்களின் வரிசையில் பல மில்லியன் கணக்கான பயனர்களைத் தன்னகத்தே கொண்டு இரண்டாவது இடத்தில் திகழும் டுவிட்டர் தளமானது Twitter Music எனும் சேவையை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இணையத்தில் வீடியோக்களை பல வடிவங்களில் தரவிறக்க ஒரு தளம் WebVideoFetcher...............

படம்
இணையத்தில் பரவிக் கிடைக்கும் வீடியோக்களைத் தரவிறக்க பல தளங்கள் உள்ளன. ஆனால் நமக்கு வேண்டிய பார்மேட்டில் குறிப்பிட்ட வீடியோவைத் தரவிறக்குவது தான் சுலபமில்லை. FLV வடிவத்தில் தரவேற்றப்படும் வீடியோக்கள் தான் யூடியுப் போன்ற

ஒன்றுக்கு மேற்பட்ட கூகிள் கணக்குகளை ஒரே தடவையில் பயன்படுத்த........

படம்
இணையத்தில் கூகுளின் GMail மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருவீர்கள். ஒரு ஜிமெயில் கணக்கை வைத்து கூகுளின் மற்ற சேவைகளான bloggerBlogger, Google Plus, YouTube போன்றவற்றிலும் நுழைந்து பயன்படுத்தலாம்.

Youtube இல் வீடியோ பார்க்கும் போது பாடல் வரிகள் தோன்ற.................

படம்
கூகிளின்   யுடியூப்   (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது. பெரும்பாலானோர் எந்த வகை வீடியோ அல்லது பாடல்கள் பார்ப்பது என்றாலும் யுடியூப் பக்கமே செல்வார்கள். இதில்

YOUTUBE - வீடியோக்களை கன்வெர்ட் செய்ய இலவச மென்பொருள்...........

படம்
YOU TUBE தளத்தில் இருக்கும் வீடியோவை நேரிடையாக தரவிறக்கம் செய்ய அந்த தளத்தில் எந்த ஒரு வசதியும் இல்லை. YOU TUBE வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு மூன்றாம் தர மென்பொருளை நாட வேண்டும். இவ்வாறு நாம் YOU TUBE

உங்கள் புகைப்படங்கள் இணையத்தில் எங்கெங்கு உள்ளன என்று கண்டறிய.............

படம்
இணைய உலகில் புகைப்படங்கள் பலவகையில் பரவிக்கிடக்கின்றன. பொதுவான படம் என்று இருந்துவிட்டால் பரவயில்லை. ஆனால் ஒருவரின் அந்தரங்கப்படங்கள் (Personal photos)

உங்களுக்கு வந்த மின்னஞ்சலின் ஐபி முகவரியை கண்டறிவது எப்படி?...........

படம்
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவர் என்றால் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய முடியும். எளிய வசதி ஒன்றை பயன்படுத்தி ஜிமெயில் க்கு வரும் மின்னஞ்சலின் ஐபி முகவரி(Ip Address) மற்றும் மேலதிக தகவல்களை பெற முடியும்.

Kaspersky Internet Security 2013 ஐ இலவசமாக பயன்படுத்த......

படம்
Kaspersky Internet Security,Antivirus 2013 ஐ இலவசமாக பயன்படுத்த பல வழிகள் உள்ளன. Kaspersky Internet Security தற்பொழுது இலங்கையில் 1890 ரூபா வரை விற்க்கப்படுகின்றது. இதனை முற்று முழுதாக இலவசமாகப் பயன்படுத்த  

கனவுகளை ஞாபகப்படுத்தும் அப்பிளிக்கேஷனை உருவாக்கும் முயற்சி தீவிரம்

படம்
ஒருவருடைய உறக்கத்தின்போது உண்டாகும் கனவுகளை பிறிதொருவரால் அறிய முடியாது, அதே போல சில சமயங்களில் குறித்த நபராலே மறுநாள் காலையில் அக்கனவை ஞாபகம் வைத்திருக்கவும் முடியாது.

கீபோர்ட் மற்றும் மவுஸினை கொண்ட Combimouse உருவாக்கம்

படம்
கணனிச் செயற்பாடுகளுக்கு அவசியமான கீபோர்ட் மற்றும் மவுஸினை

Text களை Speech ஆக மாற்றுவதற்கு

படம்
வேர்ட் கோப்புக்களில் காணப்படும் டெக்ஸ்ட்களையோ அல்லது மின் புத்தகங்களில் காணப்படும் டெக்ஸ்ட்களையோ ஒலி வடிவில் மாற்றுவதற்கு IVONA MiniReader எனும்

குழந்தைகளின் கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் வராமல் Lock செய்ய?

படம்
நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதியை கூகுள் (Google ) வழங்குகிறது. முதலில் கூகுள் தளம் சென்று உங்கள் User name, Password கொடுத்து Login செய்யுங்கள்

மைக்ரோசொப்ட் அறிமுகப்படுத்தும் ஸ்மார்ட் கைக்கடிகாரம்

படம்
தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் மற்றும் சம்சுங் நிறுவனம் என்பன ஏற்கனவே ஈடுபட்டுள்ள நேரத்தில் சற்று தாமதமாக

Asus அறிமுகப்படுத்தும் Transformer AiO P1801 ஹைப்றிட் கணனி

படம்
முன்னணி கணனி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் Asus நிறுவனமானது டேப்லட் மற்றும் டெக்ஸ்டாப் கணனிகளை ஒன்றாக கொண்ட Transformer AiO P1801 ஹைப்றிட் (Hybrid) நவீன கணனிச் சாதனத்தை அறிமுகப்படுத்துகின்றது