Samsung Galaxy S4 கைப்பேசியில் புதிய வசதிகளை கையாளுவதற்கு
சம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியில் குறுகிய
காலத்தில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள Samsung Galaxy S4 கைப்பேசியானது
ஏனைய எந்தவொரு நிறுவத் தயாரிப்புக்களிலும் காணப்படாத பல்வேறு அம்சங்களை
தன்னகத்தே கொண்டுள்ளது.
மேலும் ஏப்ரல் மாத இறுதிக்குள் இக்கைப்பேசியானது 155 நாடுகளில் விற்பனைக்கு வந்துவிடும் எனத் தெரிவித்துள்ள சம்சங் நிறுவனம் இக்கைப்பேசியினை கையாள்வதற்கான விளக்கமுறை வீடியோக்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி புத்தம் புதிய வசதிகளும் அவற்றினை விளக்கும் வீடியோக்களும் கீழே தரப்பட்டுள்ளன.
1. Air View:
2. Dual Camera
3. Sound & Shot
4. S Translator