அனைத்து போர்மட்களை இலகுவாக மாற்றியமைக்க(Format Factory)

வீடியோ.ஆடியோ,படங்களை நீங்கள் விரும்பிய பார்மேட்டுக்கு மாற்றவேண்டுமா? பழுதடைந்த வீடியோ,ஆடியோ பைல்களைசரிசெய்யவேண்டுமா? மீடியா பைல்களின் அளவினை குறைக்க வேண்டுமா? ஐ-போன்,ஐ-பாட் பார்மேட் பைல்களை உருவாக்க வேண்டுமா? 


இதற்கெல்லாம் பதில்தான் இலவச பார்மேட் பேக்டரி சாப்ட்வேர் தொகுப்பு,

1. அனைத்து வீடியோவை(video) MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF பார்மேட்டுக்கு (format)மாற்றலாம்..
2. அனைத்து ஆடியோவை(audio) MP3/WMA/AMR/OGG/AAC/WAV பார்மேட்டுக்கு மாற்றலாம்..
3. அனைத்து படத்தையும்(Pictures) JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA பார்மேட்டுக்கு மாற்றலாம்..
4.DVD களை Video வாக மாற்றலாம்.
5.Rip Music CD ஐ Audio file அக மாற்றலாம்
6.MP4 files support iPod/iPhone/PSP/BlackBerry format.
இயங்குதளம்: விண்டோஸ்
(Version 3.00)

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem