ZTE அறிமுகப்படுத்தும் Grand Memo ஸ்மார்ட் கைப்பேசிகள்

சீனாவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் ZTE நிறுவனமானது Grand Memo எனும் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகப்படுத்துகின்றது.
5.7 அங்குல அளவுடைய தொடுதிரையைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் 1.7GHz வேகத்தில் செயலாற்றவல் Qualcomm Snapdragon S4 Pro Quad-Core Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB
RAM.ஆகியவற்றினைக் கொண்டுள்ளதாகக் காணப்படுகின்றது.
மேலும் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ள Grand Memo கைப்பேசியானது 13 மெகாபிக்சல் உடைய கமெராவினை உள்ளடக்கியுள்ளதோடு சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவையும் கொண்டுள்ளது.
இவற்றின் பெறுமதியானது 432 அமெரிக்க டொலர்களாகும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?