ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாட்டின் புதிய பதிப்பு "Angry Birds Heikki" இலவசமாக




உலகம் முழுவதும் மிகப்பிரபலமான விளையாட்டான ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாட்டின் புதிய பதிப்பை வெளியிட்டு உள்ளது ரோவியோ நிறுவனம். இந்த புதிய விளையாட்டு 12 படிகளை கொண்டது. ஆனால் அதனுடைய முதல்  லெவலான Silver Stone லெவலை மட்டும் இப்பொழுது இணையத்தில் இலவசமாக விளையாடலாம்.  அடுத்த பதிப்புகளை விரைவில் வெளியிட உள்ளனர்.

Angry Birds Heikki விளையாட்டை ஆன்லைனில் இலவமாக விளையாடலாம். இதை விளையாடheikki.angrybirds.com இந்த லிங்கில் செல்லுங்கள். இந்த விளையாட்டை விளையாட இந்த தளத்தில் உறுப்பினர் ஆக வேண்டும் இதுவரை உறுப்பினர் ஆகவில்லை எனில் புதியதாக உறுப்பினர் ஆகி இந்த விளையாட்டை இலவசமாக விளையாடி மகிழுங்கள்.

ரோவியோ நிறுவனம் பிரபல Formula1 வீரர் Heikki Kovalainen நீண்ட நாள் ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளனர். ஆகவே அவரின் பெயரான Heikki என்பதை தனது விளையாட்டிற்கும் வைத்துள்ளனர். மற்றும் இதிலுள்ள Heikki பவரை அன்லாக் செய்வதற்கான கோடிங்கை இவரின் பேஸ்புக் பக்கத்தில் பெற்று கொள்ளலாம். 



அடுத்து வர இருக்கும் பதிப்புகள் மற்றும் வெளியிடும் தேதிகள்

  • Hockenheim -- 11.7.2012
  • Budapest -- 25.7.2012
  • Spa -- 22.8.2012
  • Monza -- 5.9.2012
  • Singapore -- 12.9.2012
  • Suzuka -- 26.9.2012
  • Yeongam -- 3.10.2012
  • New Delhi -- 17.10.2012
  • Yas Marina -- 31.10.2012
  • Austin -- 7.11.2012
  • Sao Paolo -- 21.11.2012

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?