Microsoft - இன்தொடுதிரைத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம்

கடந்த ஐந்து வருட காலமாக தொடுதிரைத் தொழில்நுட்பமானது மிகவும் பிரபல்யம் அடைந்து வருவதுடன் ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்கள் என்பனவற்றில் இத்தொழில்நுட்பம் உட்புத்தப்பட்டு வந்தது.
தற்போது சில கணினிகளிலும் பயன்படுத்தப்படும் இத்தொழில்நுட்பத்தின் எதிர்காலம் தொடர்பில் Microsoft நிறுவனமானது ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
தொடுதிரை தொழில்நுட்பத்துடன் வெளிவரவிருக்கும் சாதனங்களின் அடிப்படையில் தனது தொழில்நுட்பத்தினையும் மாற்றியமைக்கும் நோக்கிலேயே அந்நிறுவனம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுவருவதுடன் இது தொடர்பான காணொளி ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?