ரோபோ தொழில்நுட்பத்தைக் கொண்ட ஜெலி பிஸ் உருவாக்கம்


Virginia Tech கல்லூரியை சேர்ந்த பொறியியல் பிரிவு ஆராய்ச்சியாளர்கள் சிலர் இணைந்து RoboJelly எனப்படும் ரோபோ தொழில்நுட்பத்தைக் கொண்ட நீரில் நீந்தக்கூடிய ஜெலிபிஸ்ஸை உருவாக்கியுள்ளனர்.
சுமார் 1.7 மீட்டர்கள் நீளமான இந்த ஜெல்லி பிஸ் ஆனது 77 Kgகள் நிறை உடையதாகவும்
காணப்படுகின்றது.

மேலும் இக்கண்டுபிடிப்பானது கடலடி ஆய்வுகள் மற்றும், கடல் வாழ் உயிரினங்கள் தொடர்பான ஆய்வுகள் போன்றவற்றிற்கு பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?