விரும்பிய இணையத்தளங்களை இணைய இணைப்பு அற்ற வேளைகளில் படிப்பதற்கு

இன்றைய தொழில்நுட்ப உலகில் கட்டற்ற தகவல் களஞ்சியமாக இணையத்தளங்கள் விளங்குகின்றன. அவ்வாறான இணையத்தளங்களை இணைய இணைப்பு அற்ற நிலையில் பார்வையிடுவது முடியாத காரியமாகும்.
அவ்வாறு இணைய இணைப்பு உள்ள சந்தர்ப்பத்தில் பார்வையிட்ட ஒரு இணையத்தில் காணப்படும் இணையப் பக்கம் ஒன்றினை
சேமித்து வைத்து மீண்டும் இணைய இணைப்பு அற்ற சந்தர்ப்பத்தில் பார்வையிட முடியுமாயினும் அத்தளத்திலுள்ள அனைத்து விடயங்களையும் ஒரே தடவையில் சேமித்து வைக்க முடியாது.
எனவே இதற்கு தீர்வாக WebCopy எனும் சிறிய அப்பிளிக்கேஷன் காணப்படுகின்றது. இதில் சேமிக்கப்படவேண்டிய இணையத்தள முகவரியையும், கணினியில் சேமிக்கப்பட வேண்டிய இடத்தினையும் கொடுத்தால் போதும் குறித்த இணையத்தளத்தின் அத்தனை பக்கங்களும் சேமிக்கப்பட்டுவிடும். பின்னர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அவ்விணையத்தளத்தினை படித்து பயன்பெறலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem