பல அம்சங்களைக் கொண்ட விண்டோஸ் 8 கணனி விற்பனையில்..




InFocus எனப்படும் இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று பல அம்சங்களைக் கொண்டதும் 55 அங்குல அளவுடையதுமான விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட
கணனியினை விற்பனைக்கு விட்டுள்ளது.
Intel i5 Processor - ஐ கொண்டுள்ள இவை முற்றிலும் தொடுதிரை செயற்பாட்டினைக் கொண்டதாகவும் வயர்லெஸ் முறை மூலம் இயக்கக்கூடிய சுட்டி, விசைப்பலகை போன்ற வசதிகளை கொண்டுள்ளதாகவும் காணப்படுகின்றன.
அத்துடன் 120GB சேமிப்பு கொள்ளளவையும் உடையதாகக் காணப்படும் இக்கணனிகளின் விலையானது 4,999 டொலர்களாக அமைந்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?