மடிக்கணினிகளின் மின்கலங்களை பராமரிப்பதற்கு உதவும் மென்பொருள்

தற்போது பாவனையில் அதிகரித்துவரும் மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் மின்கலங்களில் சில சந்தர்ப்பங்களில் சிறிய சிறிய கோளாறுகள் ஏற்படலாம்.
EEPROM Chip - இனை கொண்டுள்ள இந்த மின்கலங்களில் ஏற்படும் சிறிய கோளாறுகளை நீக்கி புது மின்கலத்தினை போன்று செயற்படவைப்பத்றகு Smart Battery Workshop எனும் மென்பொருள் பெரிதும் உதவியாக காணப்படுகின்றது.
1.9 MB கோப்பு அளவுடைய இம்மென்பொருளின் உதவியுடன் எந்தவொரு நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட மின்னலத்தின் சிறு கோளாறுகளையும் நிவர்த்தி செய்யக்கூடியவாறு காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?