கூகிள் முதல் ஸ்கைப் வரை அனைத்துவிதமான சாட்டிங்கும் ஒரே இடத்தில் இருந்து செய்யலாம்
ஒருவரோடு ஒருவர் பேசுவதற்கும் அரட்டை அடிப்பதற்கும் பல மென்பொருட்கள் இருக்கின்றன ஒவ்வொரு மென்பொருளையும் கணினியில் நிறுவி அல்லது குறிப்பிட்ட தளத்திற்கு தனித்தனியாக சென்று தான் பயன்படுத்த முடியும். ஆனால் ஒரே இடத்தில் இருந்து அனைத்துவிதமான அரட்டையும் ஒரே தளத்தில் இருந்து செய்யலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கூகிள், டாக், ஸ்கைப், பேஸ்புக், யாகூ, எம்எஸ்என், மைஸ்பேஸ் என பலவகையான அரட்டைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து எந்த மென்பொருளும் நிறுவாமல் இணையதளம் வழியாகவே செய்யலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்க்குச் சென்று நாம் படத்தில் காட்டியபடி Sign in to another account என்பதில் நமக்கு எங்கு பயனாளர் கணக்கு இருக்கிறதோ அந்த கணக்கை கொடுத்து உள்நுழையலாம் அல்லது இத்தளத்தின் ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி நாம் கூகிள் முதல் பேஸ்புக் வரை அனைத்து அரட்டை அடிப்பதற்கான பயனாளர் கணக்கில் எது இருக்கிறதோ குறிப்பிட்ட பயனாளர் கணக்கையும் கொடுத்து பேச ஆரம்பிக்காலம், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்கையும் ஒரே தளத்தில் திறந்து பேசும் வசதியும் இருக்கிறது அத்துடன் ஐபோன் , ஐபேட் , ஆண்ட்ராய்ட் அப்ளிகேசனும் இருக்கிறது இதை நம் மொபைல் போனில் நிறுவியும் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்.