உங்கள் கைத்தொலைபெசியில் தமிழில் இணையத்தளத்தைப் பார்வையிட


உங்கள் கைத்தொலைபெசியில் தமிழில் இணையத்தளத்தைப் பார்வையிட முடியாது. ஆனால் Opera Mini Browser ஐத் தரவிறக்கம் செய்து கொண்டால் இவ்வசதியை இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம். முதலில் கீழுள்ள Download Button சொடுகி தரவிறக்கம் செய்து உங்கள்
தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள். 

பின்            Download Opera Mini
 Address Bar இல் Config: என ரைப் செய்து go button ஐ அழுத்தி இதில் பல Settings கள் இருக்கும் அதில் அடிப்பகுதியில் Use bitmap font for comlex scripts என்பதில் No எனக்காணப்படும் அதை  Yes என மாற்றி Save செய்து கொள்ளுங்கள். எனி ஒரு தமிழ் இணைய முகவரியை ரைப் செய்து சென்றால் இனி தமிழை இலகுவாக வாசித்தறியலாம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?