Green Throttle Arena - புத்தம் புதிய வீடியோ கேம்

வீடியோ கேம் விரும்பிகளுக்கென அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய Green Throttle Arena என்னும் புத்தம் புதிய வீடியோ கேம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இப்புதிய கேமினை கையாளுவதற்கென பிரத்தியேக கேமிங் சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன் இச்சாதனத்தை HDMI இணைப்பி மூலமாக HDTV உடன் இணைத்துப் பயன்படுத்தவும் முடியும்.
இதைதவிர கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஸ்மார்ட் கைப்பேசிகள் மற்றும் டேப்லட்கள் என்பனவற்றிலும் இப்புதிய கேம் அப்பிளிக்கேஷனை பயன்படுத்த முடியும்.
மேலும் Amazon Store, Google Play Store போன்ற தளங்களிலிருந்து குறித்த அப்பிளிக்கேஷனை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

நீங்கள் "பென்ட் றைவ்" ஐ பயன்படுத்துபவரா..?