Gemini நிறுவனம் அறிமுகப்படுத்தும் அதிநவீன அன்ரோயிட் டேப்லட்
இங்கிலாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான
Gemini அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட புத்தம் புதிய டேப்லட் ஒன்றினை
அறிமுகப்படுத்துகின்றது.
Gemini 10313s என்ற தொடரிலக்கத்துடன் அறிமுகமாகும் குறித்த டேப்லட் ஆனது 9.7 அங்குல தொடுதிரையினை உள்ளடக்கியதுடன் கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறும் காணப்படுகின்றது.
இவற்றுடன் 1.5GHz வேகத்தில் செயலாற்றக் கூடிய ARM Cortex RK Processor மற்றும் பிரதான நினைவகமாக 1GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் கொண்டுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இந்நினைவகத்தினை microSD கார்ட்களின் உதவியுடன் 32GB வரை அதிகரிக்கி முடியும்.
மேலும் 2 மெகாபிக்சல் மற்றும் 0.3 மெகாபிக்சல் உடைய கமெராக்களையும் கொண்டுள்ள இந்த டேப்லட்களின் பெறுமதியானது 150 யூரோக்கள் ஆகும்.
view video