Windows 8 இயங்குதளத்திற்கான Fresh Paint அப்பிளிக்கேஷன்
Microsoft நிறுவனத்தினால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Windows 8 இயங்குதளமானது Computer பாவனையாளர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவரும் அதேவேளையில் பல அப்பிளிக்கேஷன்களும் வெளிவந்த வண்ணமுள்ளன
.
இவற்றின் தொடர்ச்சியாக தற்போது சிறியளவிலான வரைதல் மற்றும் Photos எடிட் செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான Fresh Paint எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இம் Softwareகவர்ச்சிகரமான பயனர் இடைமுகத்தினைக் கொண்டுள்ளதுடன் எளிமையான முறையில் கையாளக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.