அறிமுகமாகியது Windows Blue இயங்குதளம்

இயங்குதள வடிவமைப்பில் உலகின் முன்னணி நிறுவமாகத் திகழும் மைக்ரோசொப்ட் ஆனது அண்மையில் மெட்ரோ பயனர் இடைமுகம் உள்ளடங்கலாக பல புதிய வசதிகளுடன் விண்டோஸ் 8 இயங்குதளத்தினை அறிமுகப்படுத்தியிருந்தது.
இவ் இயங்குதளம் பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் தற்போது விண்டோஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பாக கருதப்படும் Windows Blue எனும் புத்தம் புதிய இயங்குதளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வியங்குதளமானது 32-bit மற்றும் 64-bit பதிப்புக்களாக வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem