கூகுளில் அனிமேஷன் படங்களை தேடுவதற்கா​ன புதிய வசதி

தனது தேடுபொறியில் பல்வேறு பயனுள்ள அம்சங்களை கொடுத்துள்ள கூகுள் ஆனது தற்போது புகைப்படங்களை தேடுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள பிரத்தியேக வசதியினைப் பயன்படுத்தி அனிமேஷன் கோப்புக்களை (Animated gifs) மட்டும் தேடிப்பெறுவதற்கான வசதியையும் கொடுத்துள்ளது.
இவ்வசதியினைப் பெறுவதற்கு கூகுள் தேடுபொறியில் Image Search எனும் பகுதிக்கு சென்று Search Option பகுதியில் காணப்படும் Animated எனும் Filter இனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இதேவேளை கூகுளானது Transparent எனும் வசதியை ஏற்கணவே அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வசதி மூலம் பின்னணி அற்ற படங்களை இலகுவாக தேடிப்பெற்றுக்கொள்ளமுடியும். இவ்வசதியானது Any Colour எனும் பகுதியில் காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?