Sky Drive தரும் புத்தம் புதிய வசதி

மைக்ரோசொப்ட்டின் ஒன்லைன் சேமிப்பகமாகவும், கோப்புக்களை பகிர்ந்து கொள்ளும் சேவையை வழங்குவதுமான SkyDrive தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் புகைப்படங்களை தரவேற்றம் செய்தல் எடிட் செய்தல் போன்ற வசதிகள் உட்புகுத்தப்பட்டுள்ளன.
டிஜிட்டல் ஊடகத்தினை அடிப்படையாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இவ்வசதிகளின் மூலம்
அனிமேஷன்களை கொண்ட புகைப்படங்களையும் தரவேற்றம் செய்ய முடியும்.
இவை தவிர புகைப்படங்களுக்கான பல்வேறு புதிய கோப்பு வகைகளை தரவேற்றம் செய்ய முடிவதுடன், அவற்றினை பகிர்ந்துகொள்ளுதல், எடிட் செய்தல், போன்றவற்றுடன் புதிய கட்டுப்பாட்டு வசதிகளும் (Control) காணப்படுகின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?