HTC-ன் புதிய போன்கள் குறித்த தகவல்கள் வெளியானது
HTC நிறுவனம் சமீபத்தில் HTC One Dual Sim போனை வெளியிட்டது.
இதனையடுத்து இந்நிறுவன் HTC One Max என்னும் ஸ்மார்ட்போனை வெளியிடும் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது புதிதாக HTC 301E மற்றும் பெயர்தெரியாத மற்றொரு போனின் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
Weibo என்ற தளத்திலேயே இந்த படங்கள்
வெளியாகியுள்ளன.
மேலும்
4 Inch Display
Dual Core Processor
1 GB RAM
8 GB Memory
5 Mexapixel Camera
1.3 Mexapixel Front Camera போன்ற அம்சங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 Inch Display
Dual Core Processor
1 GB RAM
8 GB Memory
5 Mexapixel Camera
1.3 Mexapixel Front Camera போன்ற அம்சங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் Tenna எனும் சைனீஸ் இணையதளத்தில்
4.3 Inch Display
1 GHZ Dual Core Processor
Android 4.2.2 Gelly Bean OS
512 MB RAM
8 GB Memory
5 Mexapixel Camera போன்ற அம்சங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.3 Inch Display
1 GHZ Dual Core Processor
Android 4.2.2 Gelly Bean OS
512 MB RAM
8 GB Memory
5 Mexapixel Camera போன்ற அம்சங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.