Acer நிறுவனமானது குறைந்த விலையில் Iconia W3 எனும் புதிய டேப்லட் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.
8.1 அங்குல அளவு, 1280 x 800 Pixel Resolution உடைய LED தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது 1.8GHz வேகத்தில் செயலாற்றவல்ல Dual Core Processor இனையும் உள்ளடக்கியுள்ளது.
இவற்றின் சேமிப்பு நினைவகமாக 32GB மற்றும் 64GB தரப்பட்டுள்ளதுடன் இவற்றினை SD கார்ட்களின் உதவியுடன் மேலும் அதிகரித்துக்கொள்ள முடியும்.
இவை தவிர தலா 2 மெகாபிக்சல்களை உடைய பிரதான மற்றும் துணைக்
கமெராக்களும் காணப்படுகின்றன.
இவற்றின் ஆரம்ப விலையானது 380 டொலர்களாக இருந்தபோதிலும் தற்போது 299 டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.