விரைவில் அறிமுகமாகின்றது Meizu MX3 ஸ்மார்ட் கைப்பேசி
புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள Meizu MX3 ஸ்மார்ட் கைப்பேசியானது வருகிற செப்டெம்பர் 2ம் திகதி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
5.1 அங்குல அளவுடைய Full HD தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசிகள் Samsung Exynos 5 Octa Processor மற்றும் பிரதான நினைவகமாக 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளன.
மேலும் கூகுளின் Android 4.2 Jelly Bean
இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு சேமிப்பு நினவைகமாக 32GB, 64GB மற்றும் 128GB ஆகியவற்றினையும் 13 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளன.
Meizu MX3 to be unveiled on September 2
Meizu is getting ready to launch its new flagship - the Meizu MX3. It has already sent invitations for an event on September 2 in Beijing, China.
Meizu MX3 smartphone will be equipped with a 5.1-inch Full HD display and powered by a Samsung Exynos 5 Octa processor supported by 2GB of RAM.
Its also thought that the new smartphone will be available in either 32GB, 64GB or 128GB storage capacities together with a 13 megapixel rear-facing camera all running Google’s latestAndroid 4.2 Jelly Bean operating system.