பெரிய திரையுடன் G2 ஸ்மார்ட் கைப்பேசிகள், LG நிறுவனத்தினால் அறிமுகம்
LG நிறுவனமானது 5.2 அங்குல அளவுடைய HD தொடுதிரையுடன் கூடிய G2 எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்துள்ளது.
இவற்றுடன் 16GB அல்லது 32GB கொள்ளளவுடைய சேமிப்பு நினைவகம், 13 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் 2.1 மெகாபிக்சல்களை உடையதும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான துணைக் கமெராவும் தரப்பட்டுள்ளன
இவை தவிர நீடித்து செயற்படக்கூடிய 3,000 mAh மின்கலமும் இணைக்கப்பட்டுள்ளது.
கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசிகள் 2.26GHz வேகத்தினைக் கொண்ட Qualcomm Snapdragon 800 Processor, 2GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளன.