வேகம் கூடிய Mac Pro கணனிகளை அறிமுகப்படுத்தும் அப்பிள்
அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
12 Cores Processing வலுவினைக் கொண்டதும், பிரதான நினைவகமாக DDR3 RAM களைக் கொண்டதுமாக வடிவமைக்கப்பட்டுள்ள இவை 40GB/s எனும் வேகத்தில் தரவுப்பரிமாற்றம் செய்யக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவற்றில் காணப்படும் SATA வினை அடிப்படையாகக் கொண்ட SSD சேமிப்பு சாதனங்கள் சாதாரண அளவை விட 2.5 மடங்கு வேகம் கொண்டதாகவும், 7200-rpm கொண்ட சாதனத்தை விட 10 மடங்கு வேகத்தினைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.