ASUS MeMo Pad FHD 10 LTE டேப்லட் தொடர்பான தகவல்கள் வெளியாகின


ASUS நிறுவனத்தினால் விரைவில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் MeMo Pad FHD 10 LTE எனும் புத்தம் புதிய டேப்லட் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி 10 அங்குல அளவு மற்றும் 1920 x 1200 Pixel Resolution உடைய IPS
தொழில்நுட்பத்தில் அமைந்த தொடுதிரையினைக் கொண்டுள்ள இந்த டேப்லட் ஆனது 178 டிகிரி பார்வைக் கோணத்தை உடையதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் 572 கிராம்களே நிறையுடைய இந்த டேப்லட் ஆனது 9.9 மில்லிமீற்றர்கள் தடிப்புடையதாக காணப்படுகின்றன.
இவற்றில் 5 மெகாபிக்சல்கள் உடைய கமெரா மற்றும் 10 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக இயங்கக்கூடிய மின்கலம் போன்றனவும் தரப்பட்டுள்ளன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?