உலகின் அதிக வலுவுடைய லேசர் லைட்டர் உருவாக்கம் (வீடியோ இணைப்பு)


தற்காலத்தில் பல்வேறு துறைகளிலும் லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனால் தொடர்ந்தும் லேசர் தொடர்பான பல ஆராய்ச்சிகள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் தற்போது உலகிலேயே அதிக வலுவுடைய எரிக்கும் தன்மை கொண்ட லேசர் லைட்டர் உருவாக்கப்பட்டுள்ளது.
T lithium-ion மின்கலத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த லேசர் லைட்டர் ஆனது ஒரு சதுர மீட்டருக்கு 2,000,000 வாற்ஸ் வலுவை பிறப்பிக்கக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் கதிர் அடர்த்தியானது சூரியனை விடவும் 2000 மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?