உயர் ரக புகைப்படங்களை எடுக்க துணைபுரியும் iblazr LED Flash


சிலவகை ஸ்மார்ட் கைப்பேசிகள், டேப்லட்கள் மூலம் இருள் சூழ்ந்த நேரங்களில் புகைப்படங்களை எடுப்பதற்கு Flash இணைக்கப்பட்டிருக்கும்.
எனினும் இவற்றின் தரம் குறைவாகவே காணப்படும். எனவே இதன் தரத்தை கூட்டுவதற்காக iblazr LED Flash எனும் துணைக் கருவி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச்சாதனமானது ஒரே வகையான 4 LED Flash - களை கொண்டுள்ளதுடன் 60 டிகிரியை சூழு வெளிச்சம் கொடுக்கக்கூடியதாகக் காணப்படுகின்றது.
இச்சாதனத்தை ஹெட்போன்களை இணைக்கும் பகுதியில் இணைக்கக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 200 mAh மின்கலத்தின் மூலம் 1000 தடைவைகள் Flash செய்யக்கூடியதாகவோ அல்லது தொடர்ச்சியாக 40 நிமிடங்களுக்கு ஒளிரச்செய்யக்கூடியதாகவோ காணப்படுகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?