Acer அறிமுகப்படுத்தும் Liquid Z3 ஸ்மார்ட் கைப்பேசி


முன்னணி கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Acer ஆனது Liquid Z3 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
கூகுளின் Android 4.2 Jelly bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியானது 3.5 அங்குல அளவு உடைய தொடுதிரையைக் கொண்டுள்ளது.


தவிர 1.7GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, சேமிப்பு நினைவகமாக 4GB கொள்ளளவு என்பனவற்றினையும், 3 மெகாபிக்சல்களை உடைய கமெராவினையும் உள்ளடக்கியுள்ளது.

இதன் பெறுமதியானது 99.99 யூரோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?