நோக்கியாவின் புதிய வரவான லூமியா 4ஜி விரைவில் அறிமுகம் (வீடியோ இணைப்பு)


பிரபல நிறுவனமான நோக்கியா, தன் லூமியா வரிசையில் புதிதாக 4ஜி அலைவரிசை கைபேசி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
Lumia 625 என அழைக்கப்படும் இந்த கைபேசியில், 4.7 அங்குல Super Sensitive LCD Screen தரப்பட்டுள்ளது.
இதன் மேல் பாகத்தினை ஐந்து வண்ணங்களிலா
ன ஷெல்கள் கொண்டு, விருப்பப்படி மாற்றிக் கொள்ளலாம்.
5 MB திறன் கொண்ட கமெரா Auto Focus திறனுடனும், LED Flash கொண்டும் இயங்குகிறது.
1.2 GigaHertz வேகத்தில் இயங்கும் Dual Core Processor இதனை இயக்குகிறது. இதன் Lithium Iron Battery 2,000 mAh திறன் கொண்டதாக உள்ளது.
மேலும் நோக்கியா லூமியா 1020 மொடல் போனில் உள்ள கமெரா தொழில் நுட்பங்கள் (Nokia Smart Camera and Nokia Cinemagraph) இணைக்கப்பட்டுள்ளன.
இந்த போன் விரைவில் ஒரே நேரத்தில் இந்தியா, சீனா, ஐரோப்பா, ஆசியா பசிபிக், ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் நாடுகளில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?