சாம்சங் கேலக்ஸி நோட் 3-ன் புகைப்படங்கள் வெளியானது
சாம்சங் நிறுவனம் இன்னும் ஒரு வாரத்தில் பெர்லினில் நடக்கும் விழாவில் தனது புதிய கேலக்ஸி நோட் 3-யை வெளியிட உள்ளது.
இதனுடன் சாம்சங்கின் ஸ்மார்ட்வாட்ச்சும் வெளிவர உள்ளது.
இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி நோட் 3
தொடர்பான தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன, மேலும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளது.
Specifications
5.68-inch 1080p AMOLED display
Qualcomm Processor
3GB RAM
13Mp Camera
2Mp Front Camera Android 4.3 OS
4G,3G
Wi-fi
Qualcomm Processor
3GB RAM
13Mp Camera
2Mp Front Camera Android 4.3 OS
4G,3G
Wi-fi