Samsung அறிமுகப்படுத்தும் Galaxy 070 ஸ்மார்ட் செல்பேசி

சம்சுங் நிறுவனமானது தனது புதிய வடிவமைப்பான Samsung Galaxy 070 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
கூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Dual Core Processor, WVGA தொடுதிரை ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் கூகுள் பிளே ஸ்டோருக்கு இசைவாக்க
ம் உடையதாக அமைந்துள்ளதோடு, வயர்லெஸ் வலையமைப்பு தொழில்நுட்பமான Wi-Fi, பிரதான மற்றும் துணைக் கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem