Samsung S Health அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியீடு

S Health என்பது சம்சுங் நிறுவனத்தினால் உடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அப்பிளிக்கேஷன் ஆகும்.
தற்போது இந்த அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பான S Health 4.5 இனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இப்பதிப்பில் Dashboard ஆனது நாள்தோறும் இடம்பெறும் செயற்பாடுகள் மற்றும் இலக்குகள் தொடர்பாக விரைவான தரவுகளைத் தரக்கூடியவாறு மேம்ப
டுத்தப்பட்டுள்ளது.
இதனை சம்சுங் அல்லாத ஏனைய அன்ரோயிட் சாதனங்களில் நிறுவகக்கூடிய வகையிலும், சம்சுங் Galaxy S3 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகமான அனைத்து சம்சுங் சாதனங்களிலும் நிறுவிப் பயன்படுத்தக்கூடியவாறு காணப்படுகின்றது.
மேலும் சில புதிய வசதிகள் உள்ளடங்கலாக வெளிவந்துள்ள இப் புதிய பதிப்பினை கூகுள் பிளே தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு