Firefox உலாவியில் இனி நேரடியாக சட் செய்யலாம்

Mozilla நிறுவனம் இம்மாதம் தனது Firefox உலாவியின் 41வது பதிப்பினை அறிமுகம் செய்கின்றது.
இப் புதிய பதிப்பில் Firefox Hello எனப்படும் உடனடி குறுஞ்செய்தி சேவையினை வழங்குகின்றது.
Firefox Account வைத்திருக்கும் பயனர்கள் இப் புதிய வசதியினைப் பயன்படுத்தி உலாவியில் இருந்தவாறே நேரடியாக ஏனையவர்களுக்கு குறுஞ்செய்திக
ளை அனுப்ப முடியும்.
இது தவிர வீடியோ அழைப்பினை ஏற்படுத்தும் வசதியும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இச் சேவையினை எந்தவொரு இயங்குதளத்தினைக் கொண்ட கணினியிலும் உள்ள Firefox உலாவியின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem