Sony நிறுவனம் Xperia Z5 Ultra எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.
Qualcomm Snapdragon 820 Processor உடன் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியானது 6.44 அங்குல அளவு, 3840 x 2160 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 4GB RAM உள்ளடக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 23 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடையதும் Exmor RS சென்சாரினை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுததுவற்கான கமெராவும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் அன்ரோயிட் இயங்குதளத்தின் பிந்திய பதிப்பான Android 6.0 Marshmallow இனையும் கொண்டதாக இக் கைப்பேசி அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.