Samsung அறிமுகப்படுத்தும் பையடக்கமான Galaxy J2

Galaxy வரிசையில் சட்டைப்பைக்குள் பொருந்தும் அளவில் புது கைப்பேசியை அறிமுகம் செய்துள்ளது Samsung
இக் கைப்பேசியானது 4.7 அங்குல அளவு மற்றும் qHD 540 x 960 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டதாகவும்,
Exynos 3475 quad-core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM உட்பட 32 அல்லது 64GB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்
டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இவை தவிர 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 2 மெகாபிக்சல்களை உடைய விடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றுடன்
நீடித்து உழைக்கக்கூடிய 2000 mAh மின்கலம், Android 5.1.1 Lollipop இயங்குதளம் என்பவற்றுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைத்துக்கொள்வதற்கு