Huawei அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி
கைப்பேசி விற்பனையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள Huawei நிறுவனமானது விரைவில் Huawei Mate S எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் HiSilicon Kirin 935 Proc
essor பிரதான நினைவகமாக 3GB RAM மற்றும் 32/64GB சேமிப்பு கொள்ளளவு என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2,700 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
மேலும் இக்கைப்பேசியானது Android 5.1 Lollipop இயங்குதளத்தில் செயற்படக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.