கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது Android Pay அப்பிளிக்கேஷன்

ஒன்லைன் மூலமாக தனது உற்பத்திகளை இலகுவாக கொள்வனவு செய்வதற்கு கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த வசதியே Android Pay ஆகும்.
அண்மையில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதியினை அன்ரோயிட் இயங்குதளங்களில் செயல்படும் மொபைல் சாதனங்களின் ஊடாக பயன்படுத்துவதற்குரிய அப்பிளிக்கேஷனும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த அப்பிளிக்கேஷன் Android 4.4 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளங்களில் செயல்படக்கூடியதாக இருக்கின்றது
.
தற்போது அமெரிக்காவில் உள்ள பிரதான வங்கிகளான American Express, Bank of America, Discover, Navy Federal Credit Union, PNC, Regions Bank, USAA, மற்றும் U.S. Bank போன்றன ஊடாகவும் American Express, Via, MasterCard மற்றும் Discover ஆகியவற்றினூடாகவும் இச் சேவை வழங்கப்பட்டுவருகின்றது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?