சம காலத்தில் சூரிய வெளிச்சத்தினை மின் சக்தியாக மாற்றும் சூரியப் படலங்கள் பாவனையில் இருப்பது அனைவரும் அறிந்ததே.
எனினும் இவ்வாறு மாற்றப்படும் மின்சக்தியை சேமிப்பதற்கு தனியான மின்கலங்கள் பயன்படுத்தப்படும்.
ஆனால் தற்போது சூரிய ஒளியைப் பயன்படுத்தி தானாகவே சார்ஜ் ஆகக்கூடிய lithium-Ion மின்கலங்களை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஒளி ஊடுபுகவிடக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மின்கலம் கடந்த மாதம் டோக்கியோவில் இடம்பெற்ற வர்த்தகக் கண்காட்சி ஒன்
றில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இம் மின்கலத்தினை கண்டுபிடிப்பதற்கான அடித்தளம் 2013 ஆம் ஆண்டு Kogakuin பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரைவுரியாளரான Mitsunobu Sato என்பவரால் இடப்பட்டுள்ளது.
3.6 வோல்ற் மின்னழுத்தத்தினைக் கொண்ட இம் மின்கலம் 20 தடைவைகள் வெற்றிகரமாக சார்ஜ் செய்து பரிசீலிக்கப்பட்டுள்ளது.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.