Angry Bird திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது

பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டு ஹேம் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்த Angry Bird ஹேமினை அடிப்படையாகக் கொண்டு திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் Angry Bird 2 வெளிவந்து பலத்த வரவேற்பைப் பெற்ற நிலையிலேயே இத் திரைப்படம் தயாரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

2016 ஆம் ஆண்டு மே மாதம் வெளியாகவுள்ள நிலையில் பறவைகளின் சாகசங்கள் நிறைந்த இந்த அனிமேஷன் முப்பரிமாணத் திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஆபாசமான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்குவதற்கு உதவும் மென்பொருள்

ஜிமெயில் பயனாளர்களுக்கு புத்தம் புதிய வசதி

ஹார்ட் டிஸ்க் பிரச்னையை சரி செய்ய இலவச மென்பொருள் software for hard disk problem