இலக்க முறையினை அடிப்படையாகக் கொண்ட டிஜிட்டல் கடிகாரம் மற்றும் முட்களின் அடிப்படையில் நேரத்தினைக் காண்பிக்கும் அனலொக் கடிகாரங்கள் தற்போது பாவனையில் உள்ளன.
இவ்வாறிருக்கையில் எழுத்து வடிவில் நேரத்தினை காண்பிக்கக்கூடிய கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஒவ்வொரு இலக்கங்களுக்குமான ஆங்கில சொற்க
ளை வெளிப்படுத்தும் மின்குமிழ்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
குறித்த ஒரு நேரத்திற்கான சொற்களுக்குரிய மின்குமிழ்கள் ஒளிர்வதன் மூலம் இக் கடிகாரம் செயற்படுகின்றது.
28 x 28 x 3 cm என்ற அளவிடைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இக் கடிகாரத்தின் விலையானது 159 டொலர்கள் ஆகும்.
புதியதாக வாங்கிய கணினியில் உள்ள ஹார்ட் டிஸ்க்கில் (Hard disk) கணினிக்குத் தேவையான அடிப்படை மென்பொருள் மட்டுமே நிறைந்திருப்பதால், புதிய கணினி எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். அதுவே நாளாக நாளாக அதன் வேகம் குறையத் தொடங்கிவிடும். அதாவது வருட
ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமை
சொந்தமாக உருவாக்கப்படும் படைப்புக்களை உரிமை கோருவதற்காக வாட்டர்மார்க் பயன்படுத்துவது வழமையாகும். இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புக்களுக்கு வாட்டர்மார்க் வைப்பதற்கு PDF Watermark Creator எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.