Samsung Galaxy Note III தொடர்பான தகவல்கள் வெளியானது


எதிர்வரும் 4ம் திகதி பேர்லினில் சம்சுங் அறிமுகப்படுத்தவுள்ள Samsung Galaxy Note III ஸ்மார்ட் கைப்பேசி தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி 5.7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டுள்ள இக்கைப்பேசியானது Qualcomm Snapdragon 800/Exynos 5 Octa Processor, பிரதான நினைவகமாக 3GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.

இவை தவிர 32GB சேமிப்பு வசதி, 3,300 mAh மின்கலம் என்பனவற்றுடன் 13 மெகாபிக்சல்களை உடைய கமெரா போன்றனவும் தரப்பட்டுள்ளன.
மேலும் இது கூகுளின் Android 4.3 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

தொலைந்த iPhone அல்லது Android கைப்பேசியினை மீட்க உதவும் கூகுள்

தேவையில்லாத பேஸ்புக் குழுமத்தில்(Group) இருந்து விலகுவது எப்படி?